Gold Rate Decreased Today Morning (27.04.2023)!
The cost of gold has decreased by Rs. 16 per sovereign on Thursday Morning (April 27, 2023). The cost of the gold rate has decreased by Rs. 2 per…
The cost of gold has decreased by Rs. 16 per sovereign on Thursday Morning (April 27, 2023). The cost of the gold rate has decreased by Rs. 2 per…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த வட்டார உணவுகளை கொண்டு உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான விதைகள் ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (26.04.2023) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வார இறுதி நாட்கள் பௌர்ணமி அமாவாசை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சுற்றுலா வழிகாட்டுதல் உண்டு. இத்திட்டத்தின்படி 10 பேர் கொண்ட குழுவினர் தலா ஒரு நபருக்கு…
The cost of gold has increased to Rs. 96 per sovereign on Wednesday Morning (April 26, 2023). The cost of the gold rate has increased to Rs. 12 per…
திருப்பதிக்கு மே,ஜூன் ஆகிய மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு…
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியது: செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Tuesday Morning (April 25, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் முன்பு நேற்று மாலை 5 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (April 24, 2023). The cost of the gold rate has increased to Rs. 10 per…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற மே 4,5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பு.…
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பெளர்ணமி 2023 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (21.04.2023) நடைபெற்றது.…
The district administration has taken several measures to manage the expected crowd, such as increasing the number of buses and trains to Thiruvannamalai, setting up…
The cost of gold has decreased by Rs. 480 per sovereign on Saturday Morning (April 22, 2023). The cost of the gold rate has decreased by Rs. 60 per…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமிக்கு நாளது சோபகிருது வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாள் 26.04.2023 புதன்கிழமை முதல் சோபகிருது…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.7 கோடி,ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201, தங்கம் 195 கிராம், வெள்ளி 1,205 கிராம் வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
திருவண்ணாமலை, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம்…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்; விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25ல் தொடங்குகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (17.04.2023) சித்திரை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Thursday Morning (April 20, 2023). The cost of the gold rate has decreased by Rs. 15 per…