கலசபாக்கத்தில் குடிநீர் செல்லும் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டது
கலசபாக்கம் பகுதியில் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பவுன் வெள்ளிக்கண்ணன் அவர்கள் மூலம் உடைந்த குழாய் நேற்று சரி செய்யப்பட்டது.
கலசபாக்கம் பகுதியில் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பவுன் வெள்ளிக்கண்ணன் அவர்கள் மூலம் உடைந்த குழாய் நேற்று சரி செய்யப்பட்டது.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு (30.10.2022) ஞாயிற்று கிழமை…
கலசபாக்கத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 10 மணியளவில் மழையானது தொடங்கி இதுவரை மழை விடாமல் பெய்து வருகின்றது.
கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி…
கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்ட அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கன அடி தண்ணீர்…
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Tuesday Morning (November 01, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் இன்று (1.11.2022) செவ்வாய்க்கிழமை உள்ளாட்சி தினத்தையொட்டி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இந்த கிராம சபை கூட்டங்களில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில், மழையின் காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (01.11.2022) ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான…
கலசபாக்கத்தில் வரும் நவம்பர் மாதம் (01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில் கலசபாக்கம் ஊராட்சியில் “உள்ளாட்சிகள் தினம்” கிராம சபா கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Monday Morning (October 31, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாளான நேற்று (29.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் நேற்று (28. 10. 2022) திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2022 குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ்…
கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (29.10.2022) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில்…
The cost of gold has decreased by Rs. 240 per sovereign on Saturday Morning (October 29, 2022). The cost of the gold rate has decreased by Rs. 30 per…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நான்காம் நாளான நேற்று (28.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கலசபாக்கத்தில் 84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார விழாவை முன்னிட்டு நாளை (29.10.2022) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் காப்பு கட்டு நிகழ்ச்சியும், 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை – மாலை 3.00…
கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (28.10.2022) 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம்…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாளான நேற்று (27.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Friday Morning (October 28, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
தமிழக அரசு தலைமை செயலாளர் திரு. வெ. இறையன்பு அவர்கள் , அரசு முதன்மை செயலாளர் திருமதி அமுதாவுக்கு எழுதி உள்ள கடிகத்தில் கூறி இருப்பதாவது: • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட…
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (26. 10. 2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மருத்துவக்…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.