கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை!
கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று(31.08.2022) ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். கலசப்பாக்கம் பகுதியில் விநாயக பெருமானை அவரவர் வீட்டில் வைத்து பூஜை…