திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை – கலெக்டர் தகவல்!
திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. • திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.…