கலசபாக்கத்தில் நேற்று அதிகபட்சமாக 77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில்…
