திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2022 – முதல் நாள் இரவு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (27.11.2022) வெள்ளி, இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (27.11.2022) வெள்ளி, இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (27.11.2022) காலை வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (27.11.2022) தங்கக்கொடி மரத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 26.11.2022 (சனிக்கிழமை) அன்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 32 per sovereign on Monday Morning (November 28, 2022). The cost of the gold rate has decreased by Rs. 4 per…
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் குழந்தைகளுக்கு Student mime game சைகையின் மூலம் எவ்வாறு தொடர்பு கொள்வது என குழந்தைகள் செய்து காண்பித்தனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி அளவில் 23-ந்…
கலசபாக்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் இயற்கை விவசாய சந்தையில் இந்த வாரம் (25.11.2022) புதிய பொருளாக பனம் பழத்தில் செய்யப்பட்ட பசை பற்பசை, பல வகையான மரபு அரிசி ரகங்கள், சிகப்பு வெண்டை, கொத்தமல்லி தழை,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (25.11.2022) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Saturday Morning (November 26, 2022). The cost of the gold rate has decreased…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (24.11.2022) துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) உற்சவம் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த…
ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்: ஆதாரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு..! மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்…
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய…
The cost of gold has increased to Rs. 32 per sovereign on Friday Morning (November 25, 2022). The cost of the gold rate has increased to Rs.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும்…
உலக மரபு வார விழாவினை முன்னிட்டு தமிழக தொல்லியல் துறை, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக இந்த ஆண்டு மின் விளக்குகள் வசதியுடன் கூடிய ஆயிரம் கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் 108 சிவதாண்டவர்…
தொழில் முனைவர்களாலேயே இந்த உலகம் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது… தொழில்முனைவர்களின் சிந்தனை விதைகளில் விளைந்த விருட்சமே பல்வேறு நிறுவனங்களாக, தொழிலாக உருவெடுத்து ஒரு நாட்டின் பெரும்பான்மையானவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துகிறது… அப்படியொரு தொழில்முனைப்பு சிந்தனையை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு…
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ல் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20-…
The cost of gold has increased to Rs. 280 per sovereign on Thursday Morning (November 24, 2022). The cost of the gold rate has increased to Rs. 35 per…
• திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்…
கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷம் முன்னிட்டு திங்கட்கிழமை (21.11.2022) அன்று நந்தி பகவானுக்கும், சிவ பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…
திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்.…
திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச்…