தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில் குபேர பெருமாள் கிரிவலம் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் குபேர பெருமாள் ஆசி கிடைத்து…
கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை கேளிக்கை பூங்கா போல காட்சி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் தீபத்திருநாள்…
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Wednesday Morning (November 23, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (24.11.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 5 மாலை மணி வரை காஞ்சி துணைமின்…
கலசபாக்கம் பகுதியில் நாளை(24.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…
தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டி • தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21. 11. 2022) திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.11.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள பானாம்பட்டு என்ற கிராமத்தில் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு, Firka Development Scheme (உள்வட்ட வளர்ச்சி திட்டம்) என்று 1949 ஆம் ஆண்டு பானாம்பட்டு, ஈச்சம்பட்டு சாலை…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Tuesday Morning (November 22, 2022). The cost of the gold rate has decreased by Rs. 15 per…
ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை நடத்தும் இளைஞர் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.11.2022) கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 03:00…
கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி நாட்களிலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில்…
கலசபாக்கம் அடுத்த நட்சத்திரக்கோவிலான ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (21.11.2022) ஜப்பான் நாட்டை சேர்ந்த குழுவினர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும், அவர்களின் முகநூல் பக்கத்தில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி சன்னிதியில் 1,008 சங்காபிஷேக சிறப்பு பூஜை இன்று (21.11.2022) நடைபெற்றது.அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு…
கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா நேற்று ( 20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. இதில் கலசபாக்கம் வாசர்கள் நூல்களை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடல்கள் ஆடலும்…
In this weekend’s activities, the Kalasapakkam.com team went to JB Farm and had a great time and lot of fun.
The cost of gold has decreased by Rs. 40 per sovereign on Monday Morning (November 21, 2022). The cost of the gold rate has decreased by Rs. 5 per…
கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 55 வது தேசிய நூலக வார விழா நாளை (20. 11. 2022) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது.நூல்கள் குறித்து வாசகர்கள் கலந்துரையாடல்.
The cost of gold has decreased by Rs. 208 per sovereign on Saturday Morning (November 19, 2022). The cost of the gold rate has decreased by Rs. 26 per…
விசுவ இந்து பரிஷத் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம ராஜ்ஜிய ரதம் கலசபாக்கம் பகுதியை நேற்று காலை கடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் பலவகையான மரபு அரிசி வகைகள், கருடன்சம்பா அவல் காய்கறி வகைகள் கொத்தமல்லி, பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கை, கொத்தவரங்காய், வாழக்காய், சிகப்பு…