Web Analytics Made Easy -
StatCounter

கொரோனா நிவாரண பணிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள்

கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள் • சேங்கபுத்தேரி • எள்ளுப்பாறை • சோழவரம் • பூவாம்பட்டு

கலசப்பாக்கம் தாலுக்கா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெறும் இடங்கள்: • பூண்டி • பிராயம்பட்டு • கடலாடி • கிழ்பாலூர் • கலசப்பாக்கம் • விண்ணுவாம்பட்டு

கலசபாக்கத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும். தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம்,…

JB சாஃப்ட் சிஸ்டம் உழைப்பாளர் தினவிழா

உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

கீழ்பாலூர் கொரானா தடுப்பூசி முகாம்

கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…

கலசபாக்கம் பகுதியில் கோடை மழை

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலசபாக்கம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

திருவண்ணாமலை மாவட்டம்‌, கலசபாக்கம்‌ ஒன்றியத்தில்‌, கலசபாக்கம்‌ ஊராட்சியில்‌ வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால்‌ பொதுமக்கள்‌ முக கவசம்‌ இல்லாமல்‌ வெளியில்‌ வரவேண்டாம்‌. முக கவசம்‌ வெளியில்‌ நடமாடுவோர் ‌…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!

நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

விவசாயிகள் ஒன்றுகூடல் – கலசபாக்கம்

5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021

ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா

அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021 வியாழக்கிழமை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்க்கு ஆயத்தபணிகள்…

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021…

பனை தரும் பயன்கள் !

தமிழகத்தின் மாநில மரம் பனை.  தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…