திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…
நமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.
N.Durai Murugan 1/284, Bazzar Street, Kalasapakkam Call : 9843721548
கலசபாக்கத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடமாற்றம் செய்து புது பொலிவுடன் திறப்பு விழா! கலசபாக்கத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் திறப்பு விழா முன்னிட்டு 16.07.2021…
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் (12.07.2021)
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.
கலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…
நாள் : 05-07-2021 நேரம் : காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம்.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு kalasapakkam.com சார்பில் கலசபாக்கத்தில் உள்ள நமது மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மருத்துவர்கள் தின வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம்.
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம்…
கலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள் • சேங்கபுத்தேரி • எள்ளுப்பாறை • சோழவரம் • பூவாம்பட்டு
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்: • பூண்டி • பிராயம்பட்டு • கடலாடி • கிழ்பாலூர் • கலசப்பாக்கம் • விண்ணுவாம்பட்டு
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும். தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம்,…
உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்தில், கலசபாக்கம் ஊராட்சியில் வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால் பொதுமக்கள் முக கவசம் இல்லாமல் வெளியில் வரவேண்டாம். முக கவசம் வெளியில் நடமாடுவோர் …
நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…