Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021

ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா

அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021 வியாழக்கிழமை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்க்கு ஆயத்தபணிகள்…

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021…

பனை தரும் பயன்கள் !

தமிழகத்தின் மாநில மரம் பனை.  தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…

நிவார் புயல் குறித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்படி…

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு 50,000 காசோலை மற்றும் கைபேசி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

செங்கம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யுவா’விற்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் 50,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் கைபேசி…

கலசப்பாக்கம் MLA திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.

காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிகபட்ச மழை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகபட்ச அளவாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கான காவலர் போட்டி தேர்வு பயிற்சி மையம்

உடற்கூறு பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க வருகை தரும்… திரு வி. பன்னீர்செல்வம் MLA கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் திரு J. சம்பத் தொழிலதிபர் JB Soft System அவர்களையும் (மாணவர் சார்பாக)…

தலை நிமிர்ந்த கலசபாக்கம் அத்திமல்லன் கல்வெட்டு

கலசபாக்கத்தை ஒட்டி ஓடுகிற செய்யாற்றின் வடகரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் எடுக்கும் போது சுமார் 8 அடிநீளமுள்ள ஒரு பலகைக்கல் கிடைக்கிறது. இந்த பலகைக்கல் முழுவதும் எழுத்துக்கள் இருப்பதாக தகவல் அறிந்த அவ்வூரைச்…

ஆகஸ்ட் 15: கிராமசபை கூட்டம் ரத்து

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை…