Web Analytics Made Easy -
StatCounter

இரதஸப்தமி பெருவிழா 2020 : கலசப்பாக்கம்

நிகழும் விகாரி ஆண்டு தை மாதம் 18 தேதி (01/02/20)சனி கிழமை அன்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ரதஸப்தமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்…

கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவராக திரு.ர.வெ. மோகன்குமார் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவராக 2வது வார்டில் போட்டியிட்டு வென்ற திரு.ர.வெ. மோகன்குமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கலசப்பாக்கம் ஒன்றியத் தலைவராக தி.மு.க வேட்பாளர் திருமதி. அன்பரசி ராஜசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

கலசப்பாக்கம் ஒன்றியத் தலைவராக தி.மு.க வேட்பாளர் திருமதி. அன்பரசி ராஜசேகர் அவர்கள் 12 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருமதி. அன்பரசி 16வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நில ஆவணங்களை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய…

கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

அதிகாரம் கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய…

கலசபாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க 9 இடங்களிலும், அ.தி.மு.க 8 இடங்களிலும், பா.ம.க 2 இடங்களிலும் மற்றும் சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கலசப்பாக்கம்…

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 43 பதவிகளுக்கு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. பட்டியந்தல் ஊராட்சியில் திருமதி தாமரைச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எர்ணாமங்களம் ஊராட்சி தலைவருக்கான வாக்கு…

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி,…

கலசப்பாக்கம் ஊராட்சியில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

நடைபெற்ற ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் கலசப்பாக்கம் கிராமத்தில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் விவரம்:   கிராம ஊராட்சியின் பெயர் :…

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியார் திரு. க.சு. கந்தசாமி IAS.…

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் வாக்களித்தார்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி .பன்னீர்செல்வம் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை நட்டார்.

தனுர் மாத உற்சவத்தையொட்டி கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார்

தனுர் மாத உற்சவத்தையொட்டி கலசப்பாக்கம் அருகே பிரஹந்த நாயகி சமேத கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

பர்வத மலை கிரிவல பக்தர்களுக்கு அடிப்படை வசதி: சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர்…

கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6…

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா

தூய்மை கலசபாக்கம் இயக்கத்தின் சார்பாகத் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி…

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ் கந்தசாமி அவர்களின் மனிதநேய மருத்துவ திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி!

மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு…

கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது

கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் தின எழுச்சி கொண்டாட்டத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மக்கள் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா…

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் 1.66 லட்சம் போனஸ் வழங்கினார்

படவேடு அடுத்த தேவனாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இதில் எம் எல் ஏ வி.பன்னீர்செல்வம் 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் 1.66…

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தில் இணைந்து பங்காற்ற விருப்பமா?

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில்…

டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.…

அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் 62 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் : மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஆ.கோ படைவிடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 62 லட்சம் மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு…

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

கலசப்பாக்கம் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார், இந்த புதிய கட்டிடத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு புதிய…