Web Analytics Made Easy -
StatCounter

விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலம் பில்லூர்

கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள பில்லூர் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர்.

அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி பக்தர்கள் திரண்டு தரிசனம்!

கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…

கலசப்பாக்கம் ஆற்று திருவிழா!

ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!

கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…

கலசபாக்கம் / Kalasapakkam

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…