Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் வீடு விற்பனைக்கு உள்ளது!!

விவரங்கள்: நில பரப்பளவு – 1866 சதுர அடி வீட்டின் பரப்பளவு – 608 சதுர அடி இடம்: கலசபாக்கம் தொடர்புக்கு:  80987 96304 இணையதளம்: www.jbrealestate.co.in மேலும் தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கனவு வீட்டைக் கண்டுபிடிக்க ஜேபி ரியல்…

வீட்டு உபயோக சிலிண்டருக்கு புதிய கட்டுப்பாடு!

ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர்கள் (14.2KG) மட்டுமே முன்பதிவு செய்யலாம். 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவையெனில், உரிய காரணத்துடன் கடிதம் அளிக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. – எண்ணெய்…

கலசபாக்கம் பர்வதமலை அருகே வனத்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் பருவதமலை அடிவாரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்தின் சார்பில் மூலம் வனத்துறை , தீயணைப்பு துறை சார்பில் காடுகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் புதுப்பாளையம்…

திருவண்ணாமலை: தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 21

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 30+ முன்னணி…

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்த சிறப்பு முனைப்பு இயக்கம்!

ஆவணதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கட்டணத்தை செலுத்தி சான்று பெற்றுக்கொள்ளலாம். தேதிகள்: 26.02.2025 & 25.03.2025 இடம்: கலசபாக்கம் சார்பதிவாளர் அலுவலகம்

புதிய மினிபஸ் அனுமதிக்கு இன்று குலுக்கல் தேர்வு!!

மாவட்டத்தில் புதிய மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் இன்று குலுக்கலில் தேர்வு. 185 பேர் புதியதாக அனுமதி கோரியுள்ளனர். 30 வழி தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் வந்ததால் அவர்களுக்கு கடந்த 14-ம் தேதி ஆணை…

குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தேர்வு ஆய்வை பார்வையிட்டார்!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் இன்று (18.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகளை அலகு சார்பாக நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு!!

இருமுடி கட்டு இல்லாத பக்தர்களுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். கூட்ட நெரிசல் குறைவான நாட்களில், பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி நேராக சாமி தரிசனம் செய்ய…

பாடவா உன் பாடலை.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.