காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…
