Web Analytics Made Easy -
StatCounter

வங்கித் துறையில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் திட்டமிட்டபடி 2 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்  என  வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு.     

கலசபாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழா, என முப்பெரும் விழா வட்டார கல்வி அலுவலர் ஜோதி தலைமையில்…

கலசபாக்கம் நூலக வட்ட சார்பில் மார்ச் 16 நூலக வாசகர் கூட்டம்!

கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் மார்ச் 16, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு நூலக வாசகர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்,புதிய நூல் அறிமுகம்,வரவிருக்கும் கோடைகால குழந்தைகள் முகாம் குறித்து…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 நேரடி ஒளிபரப்பு!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025-26 பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு அதிகாரிகள்,வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 141வது ஆண்டு விழா!

கலசபாக்கத்தில் கற்றலில் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனது 141வது ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது. இவ்விழா மார்ச் 14, 2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 2:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும்.…

மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் வானிலை…

தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 22-ம் தேதி (சனிக்கிழமை) கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்., 9 முதல் 21ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏப்., 8 முதல் 24ம்…

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது; இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 12.03.2025 புதன்கிழமை மாசி 28 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12-03-2025) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்.

கலசபாக்கத்தில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சிறிய சாரல் மழை தொடங்கிய நிலையில், தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…