Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகிலுள்ள கிராமங்களில் மாடு விடும் விழா விமர்சையாக நடைபெற்றது!

கலசபாக்கம் அருகிலுள்ள ஆதமங்கலம் புதூர், கடலாடி, கேட்டவரம்பாளையம், பாலூர் போன்ற பகுதிகளில், பொங்கல் விழாவை முன்னிட்டு மாடு விடும் விழா நடைபெற்றது.இதில், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்து, மாடு விடும் விழாவை…

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 18 வரை விநியோகம்!

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்க ஜனவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (16.01.2025 ) மறுவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (15.01.2025) திருவூடல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(15.01.2025) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், மாணவியர்களுடன் இணைந்து பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்களுடன் பொங்கல் வைத்து, சர்க்கரை பொங்கலை வழங்கி, விழாவைக் கொண்டாடினர்.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் 10-01-205, 11-01-2025, 12-01-2025 5 13-01-2025 பேருந்துகள் புறப்படும் இடங்கள்: பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்)…

ஆட்டோ கட்டணம் பிப். 1 முதல் உயர்வு!

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை!

ஜனவரி 13-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணிகள்: போக்குவரத்து தற்காலிக மாற்றம்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் தொ தொடர்ந்து இரண்டாவது நாளாக புதியதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

WE MART கடை திறப்பு விழா

WE MART கடை திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா, வடமாதிமங்கலம் கிராமத்தில், WE MART கடை திறப்பு விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பட்டாரக…

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஜனவரி – 13) திங்கட்கிழமை காலை 5.29 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை (ஜனவரி – 14) காலை 04:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…