Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷம் நடைபெறவிருக்கிறது. ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்!

திருவண்ணாமலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது ஏலம் விடப்படுகிறது. காலை 10…

மச்சான பார்த்தீங்களா!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கம்.காம் இணையதளம்: நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் முன்னேற்றம் – தாசில்தார் வாழ்த்து!

நான்காவது ஆண்டை நிறைவு செய்யும் நமது கலசபாக்கம்.காம் இணையதளதிற்கு தாசில்தார் திருமதி.ராஜ ராஜேஸ்வரி வாழ்த்து அனுப்பியுள்ளார்,அதில் கூறியிருப்பதாவது “இணையதளம் சேவை துவங்கி நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் தங்களது சேவையை  துவங்கியுள்ள…

ஜனவரி 10-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்!

பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித் துறை அறிவுறுத்தல் . 2025 பொங்கலுக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-19 சொர்க்கவாசல் தரிசனம்!

ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 5300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ்…

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (24.12.2024) காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி மலை உச்சியில் உள்ள மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தேர்வு நடைபெறுகின்றது. 1 முதல் 5…

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வாய்ப்பு. மறுதேர்வில்…

டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட். எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை…

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில்…

திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர்…

கலசபாக்கத்தில் இன்றும், நாளையும் இயற்கை விவசாய பட்டறை!

கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் இன்று (21.12.2024) இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வேளாண் பயிற்சி பட்டறை நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சி பட்டறை இன்றும்,நாளையும் நடைபெறுகின்றது. திரு.ராஜன் – 9943150351

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என…

பான் கார்டு விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்ய புதிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பிக்கும் மற்றும் திருத்தம் செய்யும் வசதிக்காக புதிய இணையதளம் www.protean-tinpan.com பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.