திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் நன்றி செலுத்தல்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள், கரும்புத்தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள், கரும்புத்தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி நன்றி தெரிவித்தனர்.
மகாதீபம் நிச்சயம் மலை மீது எரியும் திருவண்ணாமலை மகாதீபம் இந்த ஆண்டு நிச்சயம் மலை மீது எரியும்; கொப்பரை மற்றும் நெய் எடுத்துச் செல்வோருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்பாடு குறித்து…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் காலை (10.12.2024) விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் காலை (10.12.2024) முருகர் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (11.12.2024) புதன்கிழமை காலை 9.00 மணி…
10,109 சிறப்புப் பேருந்துகள் கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு 8,127 பேருந்துகள்…
It is a known fact that mustard oil is being used in kitchen for cooking. How many are aware that mustard oil has got medicinal…
The cost of gold has increased to Rs. 600 per sovereign on Tuesday Morning (December 10, 2024). The cost of the gold rate has increased to Rs. 75 per gram.…
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (04.12.2024 ) முதல் (15.12.2024 ) வரை திருவண்ணாமலையில் மாநகராட்சி பொது இடங்களில் நிற்கும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்களுக்கு குத்தகைதாரர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள்…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Monday Morning (December 09, 2024). The cost of the gold rate has increased to Rs. 15 per…
தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளை (10.12.2024) நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (10.12.2024) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன்…
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் டிசம்பர் 8 முதல் 16 ஆம் தேதி வரை 156 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவுவிட்டுள்ளார்.
கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார்…
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம் வரும் இன்று மார்கழி 1 (16.12.2024) திங்கட்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள்.…
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. ராகேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிச.10க்குப் பின் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம்…
பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் NH-45A இல் 100,000 சதுர அடியில் கிடங்கு குத்தகைக்கு உள்ளது. கிடங்கு விவரங்கள்: – நிலம்: 3.7 ஏக்கர் – அருகாமையில்: FCI குடோன்கள் & ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவில் டிசம்பர் மாத நுகர்வோர் குறைதீர் கூட்டம். டிசம்பர்.10 – போளூர் டிசம்பர்.12 – சேத்துப்பட்டு டிசம்பர்.17 – செய்யாறு டிசம்பர்.19 – திருவண்ணாமலை…