Gold Rate Increased Today Morning (03.12.2024)
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Friday Morning (December 03, 2024). The cost of the gold rate has increased to Rs. 40 per gram.…
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Friday Morning (December 03, 2024). The cost of the gold rate has increased to Rs. 40 per gram.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (02.12.2024) பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்து அருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள் பாலித்தார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக, நாளை டிசம்பர் 3 அன்று விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களிலும், கள்ளக்குறிச்சியின் திருக்கோவிலூர்…
ஃபெஞ்சல் புயல் பாதிப்பை முன்னிட்டு, புதன் கிழமை வரை அருணா TVS நிறுவனம் TVS வாகனங்களுக்கு லேபர் கட்டணம் இன்றி சிறந்த முறையில் சர்வீஸ் வழங்குகிறது. முகவரி: சார்பதிவாளர் அலுவலகம் எதிரில், கலசபாக்கம். தொடர்பு…
கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பமாகியுள்ளது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இதன் தொடர்ச்சியாக மாலையில் திடீரென மழை பெய்து வருகின்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (01.12.2024) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில்…
The cost of gold has decreased by Rs. 480 per sovereign on Monday Morning (December 02, 2024). The cost of the gold rate has decreased by Rs. 60 per gram.…
While passing urine do you get a burning kind of sensation or pain? An underlying condition present in the urinary system is revealed by burning…
கலசபாக்கம் செய்யாற்று கரைபுரண்டும் போடும் வெள்ளத்தைக் காண பொதுமக்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்கிறார்கள். சுற்றுலாத்தலமாக மாறிய கலசபாக்கம் மேம்பாலம்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், புதுச்சேரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தருமபுரி,சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தொடர் மழை பெய்து வருகின்றது. மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கலசபாக்கம் செய்யாற்றில் இரு கரைகள் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.…
ஃபெஞ்சல் புயலின் தொடர்ச்சியான மழையால், கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் திறக்கப்பட்டது. செய்யாற்றில் நீர்மட்டம் உயர்வதால், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
மின் கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பங்களை தொட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மிதிக்கக் கூடாது. தேங்கிய மழைநீரில் நடக்க வேண்டாம். தமிழ்நாடு மின்சார வாரியம், கலசபாக்கம்
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 19.84 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…
மின் கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளலாம் என மின்சாரத்துறை அறிவுறுத்தல்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தெரிவித்துள்ளது.
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 17.55 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பு இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை (டிச.1) ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Saturday Morning (November 30, 2024). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram.…
In this modern age with busy work schedules and lack of time etc, many of us prefer eating instant noodles. This food is affordable, convenient,…
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையுடன், குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.
தமிழ்நாடு BSNL வட்டத்தில் வேலூர் வர்த்தக பகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், போளுர், திருவத்திபுரம், வந்தவாசி பகுதிகளில் BSNL வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான அவுட்சோர்சிங் நேரடி உரிமம் பெறுவதற்கான…
திருவண்ணாமலையில் விடுமுறை நாட்கள், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது ‘ப்ரீபெய்ட்’ ஆட்டோ முறையை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பக்தர்கள் வேண்டுகோள்.
We Are Hiring Join us! Exciting career opportunities available. Required Positions: Admin Staff Qualification: Any degree Salary: 12.5k – 20k Job Location: Shenoy Nagar, Chennai…
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 6 மணிக்குள்) புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்ற பின் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டில்…