Web Analytics Made Easy -
StatCounter

மே 9-ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

கனமழை உதவி எண்கள்

சென்னை மாநகராட்சி மழை புகார்களுக்கு 1913 9445551913 காஞ்சிபுரம் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27237107 8056221077 திருவள்ளூர் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27664177 044-27666746 9444317862

கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிப்பு!!

கலசபாக்கம் அடுத்த மிருகண்டாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நீர்வரத்துக்கேற்ப அணையிலிருந்து நீர்வெளியேற்ற வாய்ப்புள்ளது. கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது. திரு. இனியன் தகவல்,…

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

உணர்வுகளுக்கு எல்லாம் தலையாய உணர்வு… நன்றி என்ற உணர்வு… அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்… கடவுளின் கருணைக்கு நன்றி… விவசாயியின் கலப்பைக்கு நன்றி… நெசவாளரின் கட்டு தறிக்கு நன்றி… மாணவரின்…

துணை கலெக்டர்கள் 18 பேர் இடமாற்றம்!

தமிழகத்தில் துணை கலெக்டர் நிலையில் உள்ள 18 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவு.

2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானது!

குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன.

Agricultural Land For Lease

Location: @ Agrapalayam, Arani Details: குத்தகைக்கு பயிர் வைக்கவோ அல்லது சம்பளத்திற்கு விவசாய வேலை செய்ய ஆட்கள் தேவை. Contact: +91 80987 96304 For more information, please reach out to…

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையதள விண்ணப்பம் வெளியிடு!

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதள முகவரி : https://www.drbtvmalai.net/

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

மெகா ஐடி எக்ஸ்போவில் பார்வையாளர்களை கவர்ந்த JB Soft System!

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) நடத்திய மெகா ஐடி எக்ஸ்போ’ வில் பங்கேற்ற JB SOFT SYSTEM ஸ்டாலுக்கு ஏராளமான பங்கேற்பாளர்கள் வருகை தந்து, நிறுவனத்தின் சமீபத்திய தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!

மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. – கல்வித்துறை அறிவிப்பு.

TCTA நடத்தும் ஐடி எக்ஸ்போவில் JB SOFT SYSTEM

திருவண்ணாமலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி அசோசியேஷன் (TCTA) ஏற்பாடு செய்துள்ள மெகா ஐடி எக்ஸ்போ மற்றும் எக்ஸ்சேஞ்ச் மேளா தற்போது திருவண்ணாமலையில் வேங்கிக்கால் குமரன் மஹாலில் நடந்து வருகிறது. அக்டோபர் 4 முதல் 6 வரை…