Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம்!

கலசபாக்கத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.06.2024 மற்றும் 29.06.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக துறை அலுவலர்களிடம் அளித்து…

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலசபாக்கம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

“உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (28.06.2024) நேரில் சென்று ஆய்வு செய்த இடங்கள்: • அரசு…

காலாவதி மருந்துகள் – விரைவில் புதிய நடைமுறை!

வீடுகளில் பயன்படுத்தப்படாத மற்றும் காலாவதியான மருந்துகளை அகற்ற விரைவில் புதிய நடைமுறையை அறிவிக்கவுள்ளது. மத்திய அரசு குப்பைத் தொட்டியில் போடப்படும் மருந்துகளை கால்நடைகள் உண்பதாலும் மண்ணுக்குள் செல்வதாலும் தீங்கு நேரிடுவதைத் தடுக்க முடிவு.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போளூர் தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு முன்னாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் போளூர் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024)…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், காவல் துறை சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர் நல்லு, தலைமையில் நடைபெற்றது. உடன் காவல் ஆய்வாளர்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம், நாளை மறுதினம் 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் காலை 9:15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை.மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சுற்றறிக்கையில் தகவல்.

புதுப்பொலிவுடன் உதயசங்கர் மளிகை, நாட்டு மருந்து கடை & பூஜை பொருட்கள்!!

24.06.2024 முதல் செங்கம் நகரில் புதுப்பொலிவுடன்… 100 வருட பாரம்பரியமிக்க… கைராசி கடை…எங்களிடம் அனைத்து விதமான நாட்டு மருந்துகள். மளிகை பொருட்கள் மற்றும் பூஜை சாமன்கள் மொத்தமாகவும் சில்லரையாக்வும் கிடைக்கும் வாழக்கையளளர்கள் மற்றும் தண்ர்கள்…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா!

உலக சுற்றுச்சூழல் தினத்தை தொடர்ந்து கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பர்வதமலை பாதுகாப்பு குழு மற்றும் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.…

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா!

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கி மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விழாவில்…

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் 24-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.