Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது. ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,…

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜூலை 19ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (19.06.2024) ஜமாபந்தி நடைபெற்றுவருகின்றது.ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்:கலசபாக்கம்,விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிப்பட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிராயாம்பட்டு,வன்னியனுர்,…

இன்று வெளியாகிறது பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஜூன்19) பிற்பகல் வெளியாகிறது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை(19.06.2024 முதல் 21.06.2024) ஜமாபந்தி நடைபெறுகின்றது.பொதுமக்கள் தங்களுடைய தேவைகள் பட்டா பெயர் மாற்றுதல், பல்வேறுபட்ட சான்றிதழ்கள்,ஆகியவற்றை மனுக்களாக கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வட்டாட்சியர் திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் கேட்டுக்…

+2 பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு!!

+2 பொதுத்தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு மதிப்பெண் மாற்றம் உள்ள பெறுவர்கள் தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.inஇல் பதிவிறக்கம் செய்யலாம்! பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண்…

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூன் – 21) காலை 07:46 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜூன் – 22) காலை 7:21 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பம் தொடக்கம்!!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு முக்கிய கல்வித் தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் (முழுநேரம்) சேர்க்கை விண்ணப்பம் இணைய வழி மூலம் பெறப்பட்டு…

ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வரும் 21-ம் தேதி ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வசதிக்காக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்…

பருப்பு ரகங்களின் விலை ஜூலை மாத இறுதியில் குறையத் தொடங்கும்: மத்திய அரசு தகவல்!

பருப்பு ரகங்களின் விலை ஜூலை மாத இறுதியில் குறையத் தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. விளைச்சல் அதிகரித்ததாலும் இறக்குமதி பருப்புகளின் வருகையாலும் விலை குறையும் என கணிப்பு.

தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 21ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு. – சென்னை வானிலை ஆய்வு…