Web Analytics Made Easy -
StatCounter

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (15.06.2024) சனிக்கிழமை  காலை 09:00 மணி முதல் மாலை…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை…

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு!

மின் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்!

தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்ய இன்று கடைசிநாள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tneaonline.org ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆயுத பூஜை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூன் 11) தொடங்குகிறது.

6,244 காலிப் பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை (09.06.24) நடைபெறுகிறது. மொத்தமுள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கு சுமார்…

நாளை நடைபெறவுள்ள குரூப் 4 முன்னிட்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – IV தேர்வு வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,…

திருப்பதியில் பலத்த மழையால் பக்தர்கள் கடும் அவதி!

10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசியது. இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும்…

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கு நேரடி 2ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்!

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கு நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு, டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 07/07/24 கூடுதல் தகவலுக்கு: www.tnlea.com

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 – ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக்., இடங்களில் சேர்வதற்கு 2.48 லட்சம் மாணவர்கள் பதிவு…