Web Analytics Made Easy -
StatCounter

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…

பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்!

கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறையாக மாற்றம் இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

10ம் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30மணி அளவில் வெளியாகும் என தேர்வு துறை அறிவிப்பு. tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ளலாம்

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்!

மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்- அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள சேவை!

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்…

அரசு விரைவுப் பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

ஏசி பேருந்துகள் உள்பட 1068 பேருந்துகளிலும் ஜிபே, ஃபோன்பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என அறிவிப்பு.

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியானது!

+2 தேர்வு முடிவுகள் விவரம்:- தேர்வு எழுதியவர்கள் – 136 தேர்ச்சி பெற்றவர்கள் – 128 தேர்ச்சி சதவீதம் – 95% முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்: முதல் இடம் சத்தியசீலன் –…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியானது. நமது கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவுகள் விவரம்:- தேர்வு எழுதியவர்கள் – 109 தேர்ச்சி பெற்றவர்கள் –…

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!

இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களிலும் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் tnresults.nic.in என்ற தளத்திலும், dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் – பள்ளிக் கல்வி துறை