Web Analytics Made Easy -
StatCounter

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன் காலக்கெடு முடிவடைய உள்ள…

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு உள்ளே இருக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருக்கோயில் தேர் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 26-ஆம் தேதி (09-03-2024) சனிக்கிழமை அன்று ஜோதிகரகம் ஊர் வீதி உலா நடைபெறும்,…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி நடைதிறப்பு..!

இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.

சிவராத்திரி, வார விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நேற்று 270 சிறப்பு பேருந்துகளும், இன்று 390 பேருந்துகளும், நாளை 430 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்…

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போளூர் வழியாக திருப்பதி செல்லும் இரயில் மார்ச் 14 வரை முழுமையாக ரத்து!

விழுப்புரம்-திருப்பதி தடத்தில் 16854 போளூர் (7.10 am) வழியாக திருப்பதி செல்லும் ரயில். திருப்பதி – விழுப்புரம் தடத்தில் 16853 போளுர் (17.55 pm) விழுப்புரம் செல்லும் ரயில் ஆகிய இரண்டு வண்டிகளும் மார்ச்…

வார விடுமுறையில் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு மார்ச் 8 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, கும்பகோணம், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை…

கலசபாக்கம் அருகே மாதாந்திர இயற்கை விவசாயிகள் கலந்துரையாடல்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை காளியம்மன் கோவில் அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அன்று நடைபெறும். அந்த வகையில், மகளிர்…

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

கனிம வள உரிமம் பெறுவோருக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம் சான்ட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் வரும் 7-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ல் மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா. அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை…