Eating eggs everyday could lead to these health problems, so please be careful!!
Many of us eat eggs everyday for breakfast without even knowing the fact that it would lead to some health issues in us. It is…
Many of us eat eggs everyday for breakfast without even knowing the fact that it would lead to some health issues in us. It is…
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Saturday Morning (February 10, 2024). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (09.02.2024 ) “அரசுப்பள்ளி மாணவர்களின் ஆளுமை வெளிப்படும்” கலைகளின் சங்கமம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
டான்செட் நுழைவு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நேற்று முடிய இருந்த நிலையில் வரும் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் ஆயத்த பணிகள் நடைபெற்றன.
While good bacteria present in our gut would regulate metabolism, aid in digestion etc the bad bacteria, worms, parasites etc present in our gut would…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (07.02.2024) தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக (08.02.2024 முதல் 22.02.2024 ) வரை மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூடியிருக்கும். அந்த…
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டுறவு நியாவிலை கடையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்…
தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in என்ற இணைதளம் மூலம் முன்பதிவு…
10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம்…
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Thursday Morning (February 08, 2024). The cost of the gold rate has decreased by Rs. 10 per gram.…
Do you know what leeks are? Just similar to onions and garlic etc, the leeks also belong to the Allium family and are important vegetables.…
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…
We are HIRING, PROJECT COORDINATOR Job Description: • Should be an engineering graduate from any domain • Strong written and oral communication in english &…
போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2024) வியாழனன்று கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல்…
Do you feel gassy and uncomfortable after eating certain foods? Our day would get kick started by eating breakfast or the first meal of the…
The cost of gold has increased to Rs. 160 per sovereign on Wednesday Morning (February 07, 2024). The cost of the gold rate has increased to Rs. 20 per…
தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Tuesday Morning (February 06, 2024). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
Sometimes, inflammation could occur in us due to excessive intake of water and this is termed as water inflammation. It is true that excess intake…