ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பூண்டி கிராமத்தில் ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.2022) வெள்ளிக்கிழமை அனுஷ நட்சத்திரத்தில் அவர்தம் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
