திருவண்ணாமலையில் இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் தொழிற்பயிற்சி!!
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில்…