தமிழகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…