Web Analytics Made Easy -
StatCounter

கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!

சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று 12.02.2023 ஞாயிறு காலை திருக்கோயில் வளாகம் மூன்றாம் பிரகாரம் யாகசாலையில் நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை செய்தனர் .திருக்கோயில் இராசகோபுரம் விமானம் உள்ளிட்ட…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (10.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று(10.02.2023) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆதார்- மின் இணைப்பு இணைக்காவிட்டால் பிப்ரவரி 15-க்கு பிறகு மின் கட்டணத்தை செலுத்த முடியாது..!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர்…

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான…

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை கார்டுதாரர்களிடம் இருந்து…

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்.

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2023) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 04.02.2023 அன்று ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (07.02.2023) செவ்வாய்கிழமை புதுப்பாளையம், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி உலக சாதனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 1333 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சுற்றி அதிக எண்ணிக்கையில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி “உலக…