Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று 26.06.2023 நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மகா தீபாராதனையும், அதன் பின் மாடவீதி உலாவும்…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று (25.06.2023) இரவு ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு…

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக தற்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என கலசபாக்கம் மின்சார வாரியம்  தகவல்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள், நேற்று (22.06.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி காசுகளை பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள்.1. அனிதா – விண்ணுவாம்பட்டு2. கமலக்கண்ணன் – திருவண்ணாமலை3. பாண்டியன் –  லாடவரம்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் . சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application)…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.06.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.