கலசபாக்கம் நூலகத்தில் நீங்களும் உறுப்பினராகலாம்!
கலசபாக்கம் நூலகத்தில் 38,246 புத்தகங்களும், 4,150 உறுப்பினர்களும் உள்ளனர். நீங்களும் உறுப்பினராக விரும்பினால் ரூ.20 செலுத்தி உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வருடத்திற்கு ரூ.5 செலுத்தி புதுபித்துக் கொள்ளலாம்.