10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியீடு!
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம்…
