Web Analytics Made Easy -
StatCounter

செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் அறிவிப்பு. பிப்.22 முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.  

கீழ்குப்பத்தில் எருது விடும் விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில், தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலயத்தில் ஊரணி பொங்கல் திருவிழா மற்றும் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் கிராம…

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட…

அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் முனைவர். கோ. விசுவநாதன் அழைக்கிறார்!!

அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை எளிதாக பெறும் வகையில், “அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக இன்று (ஜனவரி 30, 2025) திருவண்ணாமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஐடி பலபல்கலைக்கழக…

கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (29.01.2025) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (04.02.2025) செவ்வாய்க்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.  

தை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!!

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.    

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!

ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது.  NVS-02 செயற்கைக்கோள் தரை,…

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு தேர்வின் முடிவுகள் www.tvu.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.    

தை அமாவாசை நாளான இன்று 28-ம் தேதி மற்றும் 31-ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு!!

ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்- பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். – பதிவுத்துறை அறிவிப்பு.    

கலசபாக்கம் ஆற்று திருவிழா – மணல் சமம் செய்யும் பணிகள் விறுவிறுப்பு!

கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக…

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை உயர் கல்வி உதவித்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (28.01.2025) செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,…

கலசபாக்கத்தில் 76-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதவி ஏற்பு!

திருவண்ணாமலையில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி அவர்கள் இன்று 27.01.2025 பதவி ஏற்பு இதற்கு முன்பு இவர் செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி தற்பொழுது பணி உயர்வு பெற்று திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2025) நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய அரசு…

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

பணி அறக்கட்டளை – Chennai மற்றும் JAS AC PLAZA இணைந்து வழங்கும் 5வது ஆண்டு வெற்றிகரமான இலவச 1 வருட AC மெக்கானிக் பயிற்சி!! உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் இலவசம் 100% நேரடி…