கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆய்வு!
கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இன்றும்,நாளையும் நடைபெறுகின்றது. திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர்திரு. இரா.இராம்பிரதீபன் ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தார்கள்.