கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.