நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 10,214 பேருந்துகள் இயக்கம்!
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு…
