பொறியியல் சேர்க்கைக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பின..துணைக் கலந்தாய்வு செப். 6ல் தொடக்கம்!
பொறியியல் சேர்க்கைக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 90,201 இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளின்கீழ் 1 லட்சத்து 60,780 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,…