ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு!
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவின்…
