Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2023) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (15.07.2023) ஆனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள்.1. காதர் – கலசபாக்கம்2. தீபக் -…

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளங்களின் மூலம் வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு! இதில் பங்குபெறுவது மிகவும் எளிமையானது: STEP 1: நமது இணையதளங்களில் “kalasapakkam.com அல்லது tvmalai.in அல்லது poluronline.com  “என ஏதாவது ஒரு முகவரியை டைப்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை திருநாளான இன்று(13.07.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகம் சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அஞ்சல் நிலையம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகம் சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தபால் நிலையத்தில் ஏற்றுமதி மையம் தொடக்கம். ஜூன் மாதத்தில் ஆரணி தபால் நிலையத்திலும் ஜூலையில் திருவண்ணாமலை தபால் நிலையத்திலும் ஆகஸ்டில் களம்பூர் தபால் நிலையத்திலும்…

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இரண்டாம் நாள் முன்னிட்டு சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…