Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (28.10.2022) 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் தொடக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்! பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  மூன்றாம் நாளான நேற்று (27.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ – அனைத்து மாவட்ட கலெக்‌டர்களுக்கு தலைமை செயலாளர்‌ வெ.இறையன்பு கடிதம்‌!

தமிழக அரசு தலைமை செயலாளர்‌ திரு. வெ. இறையன்பு அவர்கள் , அரசு முதன்மை செயலாளர்‌ திருமதி அமுதாவுக்கு எழுதி உள்ள கடிகத்தில்‌ கூறி இருப்பதாவது: • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட…

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (26. 10. 2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மருத்துவக்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுகள்பாதுகாப்பான தீபாவளி பற்றிய ஓவியம் வரைந்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கள் பாதுகாப்பான முறையில் எவ்வாறு வெடிப்பதென்று காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதுடன் அதை பற்றி குழந்தைகள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (25.10.2022)  சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா முதல் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கியது, முதல் நாளான நேற்று (25.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா!

சிவாயநம திருச்சிற்றம்பலம் பூண்டி மகான் திருவடிகளே சரணம்!! சரணம்!! சரணம்!! ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் மகா குருபூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.10.2022 அன்று பகல்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று உயர்கல்வி வழிகாட்டி முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டுறங்கில் நேற்று (20.10.2022) பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிகல்வி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2021- 22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம்…

கலசபாக்கத்தில் உள்ள கிளை நூலகத்தை சீர் செய்ய ஏற்பாடு – கலசபாக்கம் வாசகர் வட்டம்!

நூலகத்தை அறிவின் சாளரம் என்று கூறலாம்… கலசபக்கத்தில் உள்ள கிளை நூலகம் பல்வேறு விதமான தகவல் சேமிப்பு ஊடகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நூலகத்தில் பல்வேறு புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள்,…

நட ராஜா – சொல்கிறார்! உடற்பயிற்சி ஆசிரியர் நடராஜ் !!

நட ராஜா – சொல்கிறார்! திரு.R.V நடராஜ் உடற்பயிற்சி ஆசிரியர் “தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதனால் உங்கள் உடலில் பலவித நன்மைகள் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராடையும்!! இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்,…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 11ம் தேதி (27.11.2022) ஞாயிற்றுகிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 20ம் தேதி (06.12.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில்…

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி 21.10.2022 முதல் 23.10.2022 வரை சிறப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (17.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  (17. 10. 2022) உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…