Web Analytics Made Easy -
StatCounter

குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை 10,367 ஆக உயர்வு..!

குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301 லிருந்து 10,367 ஆக உயர்த்தப்பட்டுள்ளது – டின்பிஎஸ்சி கடந்த 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் கலந்து…

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வானில்…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் அஞ்சல் மற்றும் வங்கியில் சலான் படிவம் நிரப்புவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அஞ்சல் மற்றும் வங்கியில் பணம் பரிவர்த்தனைக்கான சலான் படிவம் எப்படி நிரப்புவது என்பதை பற்றி தெரிந்து கொண்டனர். 

திருப்பதியில் ஏப்ரல்,ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19.03.2023) பங்குனி மாத அமாவாசை பிரதோஷம் முன்னிட்டு ஐந்தாம் பிரகாரம் பெரியநந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் இன்று(17.03.2023 ) நடைபெற்றது.

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மார்ச் 30 வரை நீட்டிப்பு..!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல…

ஆதார் விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது. ஆதார் என்பது பணம் தொடர்பான…

திருப்பதியில் இலவச லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்..!!

திருமலை அன்னமையா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செயல் அதிகாரி தர்மா, “ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் 5 முதல் 10 நிமிடங்களில்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. இம்மாதம் 19ம் தேதி வரை நடை திறந்து இருக்கும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் ஆய்வு!

திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் 13.03.2023 இன்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்…

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று முதல், பொதுத்தேர்வு எழுதவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள்அனைவருக்கும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று (10.03.2023) மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியதர்ஷினி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட…