கலசபாக்கம் நூலகத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாட்டம் .!
இன்று கலசபாக்கம் நூலகத்தில் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. தேவிகாபுரம் சித்த மருத்துவர் விஜயகுமார் அவர்கள் பங்கேற்றார். பெண்கள் இணைப்பு குழு பவானி, அ.மீனாட்சிசுந்தரம், நூலகர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
