Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை மாதம் தேய்பிறை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (27.11.2021) மாலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் வீற்றிருக்கும் 12 ராசிகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ கால பைரவருக்கு கார்த்திகை மாத…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021: நிறைவு விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (23.11.2021)  அருள்மிகு  சண்டிகேஸ்வரர் வீதி உலா  நடைபெற்றது. நேற்றுடன் தீபத்திருவிழா உற்சவம் நிறைவுபெற்றது!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021: தெப்பல்‌ மூன்றாம் நாள் விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (22.11.2021) அய்யங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : ஐந்தாம் பிரகாரம் வீதி உலா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்று (22.11.2021)உண்ணாமலை உடனுறை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதஷ்ணம் ஐந்தாம் பிரகாசம் வீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் விழா 2021: பத்தாம் நாள்

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : தெப்பல்‌ முதல் நாள் விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் , திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில் பிரம்ம தீர்த்த (20.11.2021) குளத்தில் சுவாமி அம்பாள் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

செய்யாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு : கலசபாக்கம் பகுதி கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கலசபாக்கம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பழங்கோயில், பில்லூர், மேட்டுப்பாளையம், அணியாலை, காம்பட்டு, பத்தியவாடி, தென்மகாதேவ மங்கலம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா : 2021 தெப்பல்‌ விழா

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல்‌ விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று…

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : இரவு உற்சவம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் இரவு உற்சவம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2021: அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று(19.11.2021) மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது . அப்போது அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்ற…

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் 10ம் நாளான இன்று திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும் இரவிலும் சுவாமி உலா வந்த நிலையில் 10ம் நாளான இன்று அதிகாலை 3.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஒன்பதாவது நாள் காலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்பதாவது நாள் காலை  (18.11.2021) சந்திரசேகரர் புறப்பாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – எட்டாம் நாள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா எட்டாம் நாள் காலை (17.11.2021) விநாயகர்,சந்திரசேகர் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் திருவீதி உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஐந்தாம் நாள் (14.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – நான்காம் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நான்காம்நாள் (13.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – மூன்றாம் நாள் இரவு

அருள்மிகு அருணரசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை தீபத்திருவிழா மூன்றாம் நாள் காலை உற்சவம் திருக்கல்யாணமண்டபத்தில் இருந்து அருள்மிகு விநாயகர் அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – இரண்டாம் நாள் இரவு

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை. திருக்கார்த்திகை தீபப்பெருவிழா இரண்டாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் மூன்றாம் பிரகாரம் திருக்கல்யாணமண்டபத்தில் தீபாரதனைக்குப்பின் கொட்டும் மழையில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி.

காப்பலூர் ஏரியில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஏரி தற்போது நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா முதல் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முதல் நாள் நேற்று இரவு (10-11-2021) அண்ணாமலையார் சமேத அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் காலை 6.40 மணிக்கு கொடியேற்றினார்.

திருவண்ணாமலை சூரசம்ஹாரம் திருவிழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று இரவு (09.11.2021) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள்ஸ்ரீ சுப்ரமணியர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா