Web Analytics Made Easy -
StatCounter
photo_2022-03-26_15-13-54

உணவுத்திருவிழா – 2022 கலசபாக்கம் !

உணவுத்திருவிழா – 2022 கலசபாக்கம் பல்வேறு மரபு அரிசி ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் உள்ளிட்ட விளைபொருள்களும், அவற்றில் செய்யப்பட்ட சுவைமிக்க பல உணவு வகைகளையும் ஒருங்கே வாங்கிச்செல்ல… அவற்றை உற்பத்தி…

மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா !

கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திரு வேலு கலைச்செல்வன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு…

19 மார்ச் 2022 அன்று நடைபெற்ற குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப் பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகளில் இந்த வாரம் குழந்தைகளுக்கு கணினி சார்ந்த அடிப்படை தகவல்கள் மற்றும், குழந்தைகளுக்கு சுய அறிமுகம் (Self- Introduction) பற்றி ஆங்கிலத்தில் பேச…

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை முருகானந்த சுவாமிகளின் ஒன்பதாம் ஆண்டு குருபூஜைப் பெருவிழா!

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை முருகானந்த சுவாமிகளின் ஒன்பதாம் ஆண்டு குருபூஜைப் பெருவிழா நடைபெறும் நாள் : 23.03.2022 புதன்கிழமை. காலை 09.00 மணி : கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, தீபாராதனை நண்பகல் 12.00 மணி…

கடந்த ஞாயிறு கலசபாக்கத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஓவியத் திருவிழா போட்டியில் பங்குபெற்ற குழந்தைகள்!

பங்கேற்றவர்கள் தலைமை : திரு.அ. குமார் நூலகர், திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, கலசபாக்கம். திரு.N.S. விஜயராகவன், பல்மருத்துவர், கலசபாக்கம். நன்றியுரை : து. சுரேஷ் கவிஞர், கலசபாக்கம்.…

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். சுவாமி, அம்பாள் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது!

கலசபாக்கம் செல்லும் வழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பலகை அமைக்கப்பட்டுள்ளது !

போளூர் – செங்கம் நெடுஞ்சாலையில் கலசபாக்கம் செல்லும் வழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது . இடம் :  நட்சத்திரகோவில்