ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.
திருவண்ணாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில். திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 29.9.19 தொடங்கி 7.10.19 வரை நவராத்திரி விழா. 7.10.2019 நிறைவு நாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.…
கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…
ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!