Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நில பட்டா சரிபார்ப்பு சிறப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் 4.18 லட்சம் விவசாயிகளுக்கு நில உடமை பட்டா சரி பார்க்க சிறப்பு முகாம். ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் – மே மாத ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 10…

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பேட்டரி கார்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி காருக்கான சாவியை…

+2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை…

திருமண மலர்கள் தருவாயா!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

திருவண்ணாமலையில் பிப்-14 முதல் பிப்-24 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா!

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.14) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை, புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் புத்தகக் கண்காட்சி…

TNPSC தொழில்நுட்ப சேவைகள் தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வினை மாவட்ட ஆட்சியர் திரு.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு  இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு

தமிழ்நாடு  இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு நாள் : 15, 16 பிப்ரவரி 2025 இடம் : டெக்ஸ்வேளி, ஈரோடு (சித்தோடு) www.tniuk.org

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இ தேர்வு எழுதவுள்ளனர்; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.4 வரை தேர்வு நடக்கிறது.

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 55வது ஆண்டு விழா!

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டின் 55 வது ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும்…

மார்ச் 31ல் வங்கிகள் செயல்படும்!

ரம்ஜான் அரசு விடுமுறை நாளான மார்ச் 31 திங்கட்கிழமை அன்று, நிதி ஆண்டின் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என வங்கி…

பூண்டி கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமி தைப்பூச விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (11.02.2025)  தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…