Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம்…

NH-45A பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் கிடங்கு குத்தகைக்கு!

பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் NH-45A  இல் 100,000 சதுர அடியில் கிடங்கு குத்தகைக்கு உள்ளது. கிடங்கு விவரங்கள்: – நிலம்: 3.7 ஏக்கர் – அருகாமையில்: FCI குடோன்கள் & ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவில் டிசம்பர் மாத நுகர்வோர் குறைதீர் கூட்டம். டிசம்பர்.10 – போளூர் டிசம்பர்.12 – சேத்துப்பட்டு டிசம்பர்.17 – செய்யாறு டிசம்பர்.19 – திருவண்ணாமலை…

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிச.17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய…

கலசபாக்கம் வாரச் சந்தையில் அகல் விளக்குகள் விற்பனை!

கலசபாக்கம் பகுதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், இன்று (06.12.2024) அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, மக்கள் தீவிரமாக…

கலசபாக்கம் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகிறது!

கடந்த வாரம் (01.12.2024) பெய்த கனமழையால் கலசபாக்கம் மற்றும் விண்ணுவாம்பட்டு ஏரிகள் உட்பட அனைத்து ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி வழிகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (06.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (05.12.2024) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் மாதாந்திர கூட்டம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாய ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று (05.12.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அருகில் நடைபெற்றது. இதில் மழையால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து,…

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘புரோபா-3’ திட்டத்தின் கீழ் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள கரோனாகிராஃப் மற்றும்…

கலசபாக்கத்தில் 12 சென்டிமீட்டர் பதிவு!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது…

வெள்ள நிவாரணம்: 3 மாவட்டங்களில் ரூ.2000 டோக்கன் வழங்கல்!

புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2024 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (05.12.2024) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (04.12.2024) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் -…

மாவொளி செய்ய கற்றல் பயிற்சி!

மாவொளி செய்ய கற்றல் பயிற்சி: நாள்: 06 – 12 – 2024 நேரம்: காலை 10:00 முதல் 4:00 மணி வரை இடம்: இயற்கை விவசாயம் நிலம், காலூர் கிராமம், கலசபாக்கம், திருவண்ணாமலை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தைகளை கரும்பினால் தொட்டில் கட்டி நேர்த்திக் கடனை செலுத்தி வருகிறார்கள்.

சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!

மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை…

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது.…

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு. நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.