ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!
கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 17 -ம் தேதி (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.