Web Analytics Made Easy -
StatCounter

ஆதார் அட்டையை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.  ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்

செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

செப்.1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5% – 7% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 25 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி…

இந்த வாரம் கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பனை மரத்தின் பயன்பாடுகளை பற்றிய சிறப்பு வகுப்பு!

பனை மற்றும் பனை ஓலை அழகான கைவினை பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்களை பொருட்களைப் பற்றி இன்று (24.08.2024) காலூரைச் சேர்ந்த பிரபல கைவினைஞர் திரு.பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அமர்வு நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி!

கலசபாக்கம்.காம் வழங்கும் இலவச சிறப்பு வகுப்புகள் பனை மற்றும் பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தேதி: 24-08-2024, சனிக்கிழமை நேரம்: மாலை…

ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு!

மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதேநேரம், ஆன்லைனில் செலுத்த கட்டுப்பாடு இல்லை. வழக்கம்போல டெபிட், கிரெடிட்…

திருவண்ணாமலைக்கு ஆக.25, 26-ம் தேதிகளில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தொடர் விடுமுறையை ஒட்டி திருவண்ணாமலைக்கு ஆக.25, 26-ம் தேதிகளில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன 23, 24 ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும்,…